Dubai – Abu Dhabi பயணிகளுக்கு புதிய வசதி!
🎫 Dubai மற்றும் Abu Dhabi இடையேயான Etihad Rail பயணிகள் ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
📅 இந்த சேவை செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🌐 பயணிகள் etihadrail.aeஇணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
⏱️ இந்த ரயில் சேவையின் மூலம் Dubai-யிலிருந்து Abu Dhabi-க்கு சுமார் 1 மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇦🇪 Gulf பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் புதிய போக்குவரத்து வசதி!
0
Leave a Reply